Saturday, April 11, 2009

ninaivugal

நிஜங்களின் நியாபக மறதி நினைவாகிறது
என்றோ பட்ட அவமானம்
அரிதாய் கிடைத்த பாராட்டு
காதலின் கிளை முளைத்த கணம்
உண்மையாக பயந்து கிடந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு நினைவாய்.

விரும்பாத நிஜங்களும் நினைவாவதுண்டு
என்னுள் இருந்த குழந்தையை நானே மறந்து விட்டேன்
எனக்காக வாழும் அவர்கள் இன்னும் மறக்கவில்லை
எவனோ ஒருவன் பின்னால் நான் சென்ற pinnum